Welcome to Spiritual Corner!! Something related to Spirituality will be added here daily.. Can't you spend atleast 10 minutes a day here!!
Monday, November 12, 2012
Tuesday, November 6, 2012
Post 10
|| ஸ்ரீ ஹரி: ||
|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||
ஸ்ரீ மத் பகவத்கீதை
முதல் அத்யாயம்
சுலோகம் 9
अन्ये च बहवः शूरा मदर्थे तयक्तजीविता: |
नानाशस्त्रप्रहरणा : सर्वे युद्दविशारदा: ||
அன்யே ச பஹவஹ ஷூரா மதர்தே த்யக்தஜீவிதாஹா |
நானாஷஸ்த்ரப்ரஹரனாஹா ஸர்வே யுத்தவிஷாரதாஹா ||
Continuing from yesterday , Dhuryodhana says "And there are so many alongside us who are equipped with all type of war weapons, and who are ready to sacrifice their lives for me, skilled in all weapons.
தொடர்கிறது : துர்யோதனன் கூறினான் " இவர்களை தவிர நம் படையில் அஸ்த்ர ஷஸ்தரத்தில் (weapon knowledge), மிகவும் வீரர்கலானவரும் எனக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்வர்தற்கு தயாராக உள்ளனர் "
Follow us by clicking the join this site button at the top right corner for more updates...
Monday, November 5, 2012
Post 9
|| ஸ்ரீ ஹரி: ||
|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||
ஸ்ரீ மத் பகவத்கீதை
முதல் அத்யாயம்
சுலோகம் 8
भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञजय: |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैवच ||
பவான்பீஷ்மஸ்ச கர்னஸ்ச க்ருபஸ்ச சமிதின்ஜயஹ |
அஷ்வத்தாமா விகர்ணஸ்ச சௌமதத்திஸ்ததைவச ||
Continuing from yesterday, Dhuryodhana says to Dronacharya: "Yourself (Dhronacharya) , Bhismacharya, Karna, Kruba who has never seen a defeat, and has always been victorius, and Ashvaththama, vikarna and Bhurisrava, (son of Somadatta)".
தொடர்கிறது : துர்யோதனன் தனது குருவான த்ரோனரிடம் தனது போர் படையில் இருந்த சிறந்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டான் : " தாங்கள் (த்ரோணர்), பீஷ்மர் , கர்ணன் , க்ருபன்.. இவர்கள் எவரும் தோல்வியை கண்டதில்லை, மற்றும் அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிஸ்வரன் (சொமடட்டனின் மகன்).."
Follow, us for more updates ...
Follow, us for more updates ...
Sunday, November 4, 2012
Post 8
|| ஸ்ரீ ஹரி: ||
|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||
ஸ்ரீ மத் பகவத்கீதை
முதல் அத்யாயம்
ஸ்லோகம் 7
अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोक्तम |
नायका मम सैन्यस्य सञज्ञार्थं तान्ब्रवीमि ते ||
அஸ்மாகம் து விஷிஷ்டா யே தான்னிபோத த்விஜோக்தம |
நாயகா மம ஸைன்யஸ்ய சன்ஞார்தம் தான்ப்ரவீமி தே ||
O best of Brahmanas, know them also who are the principal warriors on our side, the generals of my army. I mention them here. Next shloka will continue tomorrow.
பிராமன உத்தமர்களே நம் படையில் இருக்கும் சில முக்கியமான வீரர்களையும் அறிவீர்களாக, அவர்களே என் படையின் தலைமை வீரர்கள் ஆவர். அவர்கள் யார் என்று இப்பொழுது நான் கூறுகிறேன்.
அடுத்த ஸ்லோகம் நாளை வரும்..
Subscribe to:
Posts (Atom)