Monday, November 12, 2012

Post 11


|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


சுலோகம்  9


                                     




Tuesday, November 6, 2012

Post 10


|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


சுலோகம்  9

अन्ये  च बहवः शूरा मदर्थे तयक्तजीविता: |
नानाशस्त्रप्रहरणा : सर्वे युद्दविशारदा: ||

அன்யே ச பஹவஹ ஷூரா மதர்தே த்யக்தஜீவிதாஹா |
நானாஷஸ்த்ரப்ரஹரனாஹா ஸர்வே  யுத்தவிஷாரதாஹா ||


Continuing from yesterday , Dhuryodhana says "And there are so many alongside us who are equipped with all type of war weapons, and who are ready to sacrifice their lives for me, skilled in all weapons. 


தொடர்கிறது : துர்யோதனன் கூறினான் " இவர்களை தவிர நம் படையில் அஸ்த்ர ஷஸ்தரத்தில் (weapon knowledge), மிகவும் வீரர்கலானவரும்  எனக்காக தன்  வாழ்க்கையை தியாகம் செய்வர்தற்கு தயாராக உள்ளனர் "  

Follow us by clicking the join this site button at the top right corner  for more updates...


Monday, November 5, 2012

Post 9




|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


சுலோகம் 8

भवान्भीष्मश्च  कर्णश्च कृपश्च समितिञजय: |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैवच  ||

பவான்பீஷ்மஸ்ச கர்னஸ்ச க்ருபஸ்ச சமிதின்ஜயஹ |
அஷ்வத்தாமா  விகர்ணஸ்ச சௌமதத்திஸ்ததைவச ||

Continuing from yesterday, Dhuryodhana says to Dronacharya: "Yourself (Dhronacharya) , Bhismacharya, Karna, Kruba who has never seen a defeat, and has always been victorius, and Ashvaththama, vikarna and Bhurisrava, (son of Somadatta)". 

தொடர்கிறது : துர்யோதனன் தனது குருவான த்ரோனரிடம் தனது போர் படையில் இருந்த சிறந்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டான் : " தாங்கள் (த்ரோணர்), பீஷ்மர் , கர்ணன் , க்ருபன்.. இவர்கள் எவரும் தோல்வியை  கண்டதில்லை, மற்றும் அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிஸ்வரன் (சொமடட்டனின் மகன்).." 

Follow, us for more updates ...



Sunday, November 4, 2012

Post 8




|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 

ஸ்லோகம் 7

अस्माकं  तु  विशिष्टा  ये तान्निबोध द्विजोक्तम |
नायका मम सैन्यस्य सञज्ञार्थं तान्ब्रवीमि ते ||    

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தான்னிபோத  த்விஜோக்தம |
நாயகா மம  ஸைன்யஸ்ய சன்ஞார்தம் தான்ப்ரவீமி தே ||


O best of  Brahmanas, know them also who are the principal warriors on our side, the generals of my army. I mention them here. Next shloka will continue tomorrow.

பிராமன உத்தமர்களே நம் படையில் இருக்கும் சில முக்கியமான வீரர்களையும் அறிவீர்களாக, அவர்களே என் படையின் தலைமை வீரர்கள் ஆவர். அவர்கள் யார் என்று இப்பொழுது நான் கூறுகிறேன்.
அடுத்த ஸ்லோகம் நாளை வரும்..


 

Sunday, September 30, 2012

Post 7 -- Gita



|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


                                                               सञ्जय उवाच


युधामन्युश्च विक्रान्त उक्थमौजाश्च  वीर्यवान |
सोउबद्रो द्रोउपदेयाश्च  सर्व एव महारथा: ||

ஸந்ஜய உவாச

யுதாமந்யுஸ்ச  விக்ராந்த  உத்தமௌஜாஸ்ச  வீர்யவான் |
        சௌபத்ரோ  த்ரௌபதேயாஸ்ச சர்வ ஏவ மஹாரதா: ||




Tuesday, September 25, 2012

Post 6 Gita


|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


सञ्जय उवाच

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि |
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथ : || ४ ||

ध्रुष्टकेथुश्चेकितान: काशिराजश्च वीर्यवान् |
पुरुजित्कुन्तिभोजश्च शय्ब्यस्च नरपुङ्गव: || ५ ||

ஸந்ஜய உவாச








Monday, September 24, 2012

Post - 5 Gita


|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


सञ्जय उवाच

पश्यैतां पाण्डु पुत्राणामाचार्य महतीं चमूम् |
व्यूढां द्रुपदपुत्रेण  तव शिष्येण धीमता || ३ ||

                                   ஸந்ஜய உவாச

பஷ்யைதாம் பாண்டு புத்ரானாமாசார்ய  மஹதீம்  சமூம் |
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யென தீமதா  || ௩ ||

Continued from last post.. 

King Dhuryodhana Said to his Acharya Dhrona " O Guru !! Look at the Warhead of the Pandavas organised by the Dhrushthadhyumna , the son of your Sishya Dhrupathanan...

Word by Word Meaning :

ஆசார்ய - ஆசார்யரே  ||  தவ - உங்களுடைய ||  தீமதா - புத்திசாலியான || ஸிஷ்யேன - சிஷ்யனான ||
த்ருபதபுத்ரேண - த்ருபதனின் குமாரன் திருஷ்தத்யுமனனால் ||
வ்யூடாம் - அணி வகுக்கப்பட்ட ||  பாண்டுபுத்ரானாம் - பாண்டு புத்ரர்களின் ||
ஏதாம் - இந்த || மஹதீம் - மிகப்பெரிய || சமூம் - படையை || பஸ்ய - பாருங்கள் 

Will continue Tomorrow!!